வரவிற்கும் செலவிற்கும்
இடையே
வாக்கப்பட்ட வறியவனாய்...
கனவுக்கும் நினைவுக்கும்
இடையே
களவாடப் பட்டிருந்தேன்....
ஒற்றை நிலா
உருமாறும் மேகம்
எதிர்பாரா காற்று..என
என் எல்லைகள் வகுக்கப்பட்டிருந்தன
எனக்கான நியமங்கள்
வரையறைகளுக்குற்பட்டு....
கனிந்து முதிர்ந்திருந்த
மரத்திலிருந்து
உதிர்ந்து கிடந்த
பழுத்த இலையென
நானிருக்க
அடித்து சுழற்றும்
சூறாவளியென நீ வந்தாய்...
உன்னால்
மண்ணிலிருந்து விண்ணிற்கும்
விண்ணிலிருந்து பிரபஞ்சமெங்கும்
வியாபித்துக் கிடந்தேன்.....
கண்ணம்மாவாய்
என்னுள்
களம் புகுந்த நீ
நாளும் பொழுதும்
என்னுள்
கனம் மிகுந்தாய்......
உனக்காய்
உள்ளத்திருந்து
உரைத்த கவிதைகளெங்கும்
என் எண்ணங்களை
பதிவு செய்தேன்.....
விரகமுற்ற போதிலும்
விரசமற்றே
விளங்கிய என் வார்த்தைகளில்
தவறென கொள்ள
யாதுமேயில்லை
தெரிந்தும்
மாறிப்போன காரணம்
யாதென அறியாதிருந்தேன்
தகுதிகளும் புகழுமென்றால்
மன்னித்து விடு
எனக்கு அவைகளில்
நம்பிக்கைகளில்லை
அன்பும் பண்புமென்றால்
மன்னித்து விடுகிறேன்
உனகு அவைகளில்
நம்பிக்கை யில்லை.......
எதுவாயினும்
என்னால்
கண்ணம்மாவாக்கப் பட்ட
உனக்கு
காணிக்கையாய்
என் கவிதைகளும்
காதலும்
எஞ்ஞான்றும்...........
Like · · Unfollow Post · Share · Delete
Nisha Sivakumar, Shiva Priya, Deepa Nagarani and 6 others like this.
Uma Ganesh எதுவாயினும்
என்னால்
கண்ணம்மாவாக்கப் பட்ட
உனக்கு
...See More
June 22 at 3:59pm · Unlike · 1
Swamy Nathan அன்பும் பண்புமென்றால்
மன்னித்து விடுகிறேன்
உனகு அவைகளில்
...See More
June 22 at 4:04pm · Unlike · 2
Poovalur Sriji கண்ணப்பனாய் அவள் மனம் புகும் நாள் தொலைவில்லில்லை....
எண்ணிப்பார்த்தால் பின்னாளில் எள்ளி நகையாடும்
நேரமும் அருகிலில்லை......
அதுவரை இனிமை கவிதைகள் படைக்கப்படும்.....
June 22 at 4:06pm · Unlike · 4
Bala Ganesan Sadhasivam Sonna swarasiyam kurainchidume uma mam :-)
June 22 at 4:17pm via mobile · Like · 1
Bala Ganesan Sadhasivam Thanks swamy :-)
June 22 at 4:17pm via mobile · Like
Bala Ganesan Sadhasivam Kuru ji ! Ithukku perthan aappu :-o
June 22 at 4:18pm via mobile · Like · 2
Jaya Prabha nice one :)
June 22 at 8:06pm · Unlike · 1
Bala Ganesan Sadhasivam Nandrigal jaya mam
June 22 at 8:57pm via mobile · Like
Bala Ganesan Sadhasivam Nandrigal jaya mam
June 22 at 8:58pm via mobile · Like
Deepa Nagarani super! :)
June 22 at 8:59pm · Unlike · 1
Shiva Priya Balaa.. ennatha sollaa... manasula odraa eNNaNgaLa ippidi azhagaa vaarthaigaLaala thoduthu romba beautifulla sollittinga... if only everyone could share their feelings in suchaa wonderful way...!!
Beautiful Balaa.. KaNNammaa manasu iLaga enn wishes :D
June 22 at 11:43pm · Unlike · 1
Bala Ganesan Sadhasivam Thanks deepa mam :-)
June 24 at 7:56pm via mobile · Like · 1
Bala Ganesan Sadhasivam Thank u SP :-)
For ur kind words :-)
June 24 at 7:57pm via mobile · Like
Nisha Sivakumar mmmm,,,good
June 29 at 4:42pm · Unlike · 1
No comments:
Post a Comment