நீல வானம்....
நீ மேகம்...
நான் காற்று....
கை கோர்த்து உலவியபோது
நிலவு வெட்கப் பட்டு
ஓளிந்து கொண்டது........
நீண்ட கடற்கரை....
நீ அலை...
நான் கரை...
நுரை சேர்த்து நாம் நடக்க
கடல் கரை தாண்டி
தொலைந்து போனது.....
உயர்ந்த மலை...
நீ அருவி...
நான் பாறை...
சிதறல்களாய் நாம் மாற
பூமி துளைத்து
புதைந்து போனது மலை....
அடர்ந்த காடு...
நீ கொடி..
நான் மரம்....
பின்னிப் பிணைந்து
நாம் கிடக்க
எல்லை தாண்டி கிடந்தது
காடும் காடு சார்ந்த பிறவும்....
பனிசூழ் இரவு...
நீ கனா....
நான் உறக்கம்....
புன்சிரிப்புகளில் நாம் புதைய
விடியலுக்குள் விழுந்து
உறங்கிப் போனது இரவு....
பருவங்கள்...
துருவங்கள்...
பகலிரவு மாற்றங்கள்
என
எதுவுமே பாதிக்காத
பயணமொன்றின்
தொடக்கத்தில் நாம்......
எல்லைகளற்ற பாதையின்
விளிம்புகளில்
நம்பிக்கையோடே.................
Like · · Unfollow Post · Share · Delete
Magudapathi Govindaraj, Nisha Sivakumar, Indra Adaikappan and 8 others like this.
1 share
Shiva Priya Very nice... Eppudi ipppidii azhagazhagaa ezhudharingalo !!! Super kalakkals bala :))
March 15 at 12:52pm · Unlike · 1
Bala Ganesan Sadhasivam Shiva Priya :D Thanks a lot.......
March 15 at 12:53pm · Like · 1
Prasanna Selvaraj super machan :):)
March 15 at 2:17pm · Like
Swamy Nathan பருவங்கள்...
துருவங்கள்...
பகலிரவு மாற்றங்கள்
...See More
March 15 at 2:57pm · Unlike · 1
Vani Malligai arumaiii Bala Ganesan Sadhasivam....inoru murai padichutu thamizha comment podaren...okvaa...:)
March 15 at 4:01pm · Unlike · 1
Bala Ganesan Sadhasivam Jingam thanks
Innoru muraiya ? Ha ha ha nadakkira kariyama ithu ?
March 15 at 4:19pm · Like · 1
Vani Malligai hahahaa...nadakunm...nadakkum...paaruu...:))
March 15 at 5:49pm · Unlike · 1
Bala Ganesan Sadhasivam Hmm parppom parppom :-)
March 15 at 5:57pm · Like
Indra Adaikappan nice poem.
March 15 at 8:15pm · Unlike · 1
Bala Ganesan Sadhasivam Thank u indra mam :-)
March 15 at 8:25pm · Like · 1
Nisha Sivakumar mmmmmmmmmmmmmmmmmmm
March 16 at 1:12pm · Like
Uma Ravikumar · Friends with Vani Malligai and 21 others
எல்லைகளற்ற பாதையின்
விளிம்புகளில்
நம்பிக்கையோடே...
March 17 at 8:10pm · Unlike · 1
Bala Ganesan Sadhasivam Yes uma mam :-)
March 17 at 8:38pm · Like · 1
Magudapathi Govindaraj :)
March 18 at 12:35am · Unlike · 1
No comments:
Post a Comment